பாம்பன் சுவாமிகள் அறக்கட்டளையின் சார்பில் காஞ்சிபுரம் ஸ்கந்தாலயா ஆலயத்தின் நிறுவனர் , தவத்திரு . சஞ்சீவிராஜா சுவாமிகள், தனது பிறந்தநாளின் போது T.S சந்திரசேகர சிவாச்சாரியார் அவர்களுக்கு , வேத ஆகம கலாநிதி என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தார்.

வாணியம்பாடி மருத்துவர் அக்பர் கவுசர் , மணிமேகலை பிரசுர நிறுவனர் ரவி தமிழ்வாணன் ஆகியோர் உடனிருந்து வழங்கினார்கள்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *