தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பூதிப்புரம் பேரூராட்சி மன்ற தலைவர் கவியரசு பால்பாண்டியன் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி தங்க தமிழ்ச்செல்வன் எம்பி அவர்களை பூதிப்புரம் பேரூர் திமுக செயலாளர் பூதிப்புரம் பேரூராட்சி மன்ற தலைவர் கவியரசு பால்பாண்டியன் ஆங்கில புத்தாண்டையொட்டி சந்தித்து தமிழக அரசின் சாதனைகள் அடங்கிய புத்தகங்களை வழங்கி புத்தாண்டு வாழ்த்து