பெரியகுளம் அருகே விலையில்லா சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடபுதுப்பட்டி முத்தலாம்மன் இந்நு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர் சிரமமின்றி பள்ளிக்கு செல்லும் வகையில் நமது திராவிட மாடல் அரசின் அனைத்து மாணவ, மாணவியருக்குக்கும், விலையில்லா மிதிவண்டிகளை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் வழங்கினார் உடன் பெரியகுளம் நகர ஒன்றிய பேரூர் திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்