தூத்துக்குடி குறுக்குசாலையில் உள்ள கீதாஜீவன் அறிவியல் மற்றும் கலைக்கல்லூாியில் நடைபெற்ற 3வது பட்டமளிப்பு விழாவிற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலத்துறை மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை வகித்தாா். கல்லூாியின் செயலாளர் ஜீவன் ஜேக்கப் முன்னிலை வகித்தாா். ஆண்டறிக்கையை முனைவா் இளங்குமரன் வாசித்தாா்.விழாவில் அறக்கட்டளை உறுப்பினா்கள் டாக்டா் மகிழ்ஜான் சந்தோஷ், டாக்டா் கீா்த்தனாமகிழ், சுதன்கீலா், சுதாசுதன், பல்லைக்கழக பிரதிநிதி முனைவா் சௌடியா, வடக்கு மாவட்ட திமுக மருத்துவஅணி தலைவர் அருண்குமாா், கல்லூாி பேராசிாியா்கள் மாணவ மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *