கும்பகோணம் ஜேசிஜ சார்பில் விவேகானந்தர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், சுவாமி விவேகானந்தரின் 163வது பிறந்தநாளை முன்னிட்டு,போர்ட்டர் டவுன் ஹாலி உள்ள அவரது உருவச் சிலைக்கு ஜே சி ஐ கும்பகோணம் மகாமகம் சிட்டி சார்பில் தலைவர் அருண்பிரகாஷ்,,தலைமையில் செயலாளர் ராஜசேகர், பொருளாளர் மோதீஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.உடன் உறுப்பினர்களான முகிலன், சந்தீப் ஆகியோர் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *