திருவொற்றியூர் சன்னதி தெருவில் அமைந்துள்ள திமுக தலைமை அலுவலகத்தில் சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினரும் திருவெற்றியூர் மண்டல குழு தலைவர் திமு தனியரசு பொங்கல் கொண்டாடி 1 வது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இரவு பகல் பாராமல் தூய்மை பணியை ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் தினத்தை முன்னிட்டு அரிசி மளிகை பொருட்கள் வேட்டி சேலை தொகுப்புகளுடன் பொங்கலுடன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்


வடகிழக்கு மாவட்ட அவைத்தலைவர் குறிஞ்சி எஸ்.கணேசன் மற்றும் திருவொற்றியூர் கிழக்கு பகுதி அவைத்தலைவர் ஆர்.சி.ஆசைத்தம்பி. எம் பி குமார் குமரேசன். தமிழ்ச்செல்வன்.சென்னை மாநகராட்சி 1வது மண்டலத்திற்குட்பட்ட தூய்மை பணியாளர்கள் ஆண்கள் பெண்கள் என சுமார் 50 க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர் அவர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *