போடி நகராட்சி நகர் மன்ற தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய வடக்கு மாவட்ட திமுக ஜ.டி.விங் தலைவர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி யின் பிறந்த நாளையொட்டி தேனி திமுக வடக்கு மாவட்ட ஜ.டி.விங் தலைவரும் போடி நகராட்சி நகர் மன்ற கவுன்சிலருமான மகேஸ்வரன் ஏலக்காய் மாலை கொடுத்து தாங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என மனதார வாழ்த்தினார் உடன் நகர் மன்ற தலைவரின் கணவரும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான எம்.சங்கர் உள்ளிட்ட நகராட்சி நகர் மன்ற கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *