ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நேதாஜி பவுண்டேஷன் சார்பில்சுபாஷ்சந்திரபோஸ் 130 வது பிறந்த நாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இளைஞர்கள் சிலம்பம் விளையாடினார்கள் நேதாஜி பவுண்டேன் நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.