வனஉயிரின பாதுகாப்பு விழிப்புணர்வுவிழா
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரத்தில் மாவட்ட வனத்துறை யின் மூலம் வனமும் வனஉயிரினங்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிறைவு விழாவில் தமிழக வனம் மற்றும் கதர் துறை அமைச்சர்ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் மாணவ மாணவியர்களுக்கு கருத்துரை வழங்கினார்
உடன் மாவட்ட ஆட்சிதலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மாவட்ட வன உயிரின காப்பாளர் அகில்தம்பி மற்றும் துறை அதிகாரிகள் உள்ளனர்