கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றியம் சார்பில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட தேர்தல் வாக்குறுதி நோட்டீசை காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் பண்ணந்தூர் ஊராட்சியில் உள்ள 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்யும் பெண்களிடம் நேரில் சென்று நோட்டீசை வழங்கி பொதுமக்களிடம் வாக்குறுதி விவரங்களை பண்ணந்தூர் பழனிசாமி எடுத்துரைத்தார் இந்நிகழ்ச்சியில் எம்சேண்ட் -வேடியப்பன் பெரியசாமி, ராஜப்பன், உடன் இருந்தனர்