தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள ஆர்.எம்.டி.சி டிப்போ எதிரே புதியதாக தொடங்கப்பட்ட ரெப்கோ வங்கியின் புதிய கிளையை கம்பம் நகராட்சி நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் விழாவிற்கு தலைமை வகித்து புதிய கிளையை குத்துவிளக்கேற்றி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ரெப்கோ வங்கியின் மேனேஜிங் டைரக்டர் சி.இ.ஓ கருணாகரன் ரீஜினல் மேனேஜிங் டைரக்டர் மகேஷ் கம்பம் கிளை பிரான்ச் மேனேஜர் முத்துராஜா கம்பம் ரெப்கோ வங்கி ஊழியர்கள் முத்துக்குமார், சுபாஷ் சந்திர போஸ் வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்