தஞ்சாவூர் மாவட்டம்: தமிழக வெற்றி கழகம் அம்மாபேட்டை மத்திய ஒன்றிய கழகம் புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் நிஜாம் அலி தலைமை தாங்கினார். அம்மாபேட்டை ஒன்றிய கழக செயலாளர் டாக்டர் டி ஆர் எம் சசி முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர்விஜய் சரவணன் கலந்துகொண்டு அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்கள்.
உடன் கழக நிர்வாகி ஜி.கே. பாண்டியன்,சக்தி சரண்,மாவட்ட தொண்டரணி இணை அமைப்பாளர்கள் மணிகண்டன், சாலி பிரபு ,மாவட்ட
துணை செயலாளர் ரம்யா மத்திய ஒன்றிய இளம்பெண்கள் பாசறை அமைப்பாளர் புனிதவேனி ஈஸ்வரன் வடக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் .கோகுல்வாணன் தெற்கு ஒன்றிய செயலாளர் சுதாகர், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் புண்ணியமூர்த்தி கிழக்கு ஒன்றிய செயலாளர் , பாக்கியராஜ் அம்மாபேட்டை பேரூர் கழக செயலாளர் சுடலைமுத்து மத்திய ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் புன்னியமூர்த்தி, வடக்கு மாவட்ட கொள்கை பரப்பு அணி இணை செயலாளர்கள் ராஜகுரு கவிஞர் முத்தரசன் ஒன்றிய தொழிலாளர் அணி அமைப்பாளர் மதன் தன்னார், ஒன்றிய அமைப்பாளர் குணராஜ், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் கண்ணன்,
மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பல்வேறு அணியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்