தமிழக வெற்றி கழகத்தின் செய்யூர் தொகுதியின் மாவட்ட செயலாளராக செங்கல்பட்டு தெற்கு கிழக்கு மாவட்ட செயலாளராக மோகன ராஜா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் அவருக்கு தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் மோகன்ராஜ் நடிகர் விஜய் அவர்களின் மக்கள் இயக்கம் தொடங்கிய நாளிலிருந்து அந்த இயக்கத்தில் பயணித்து வந்தவர் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று இருப்பதால் தமிழக வெற்றி கழக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *