தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வைகை புதூர் முதலக்கம்பட்டி ஆகிய கிராமத்தில் செயல்பட்டு வரும் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் பள்ளிக்குச் சிரமமின்றி செல்லும் வகையில் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் விலையில்லா சைக்கிள்களை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார்
முதலக்கம்பட்டி வைகைபுதூர் ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளி இருபால் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் ஊரக திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *