தேனி அருகே பூதிப்புரம் பேரூராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 5000 வரவு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பூதிப்புரம் பேரூராட்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஒரே மாதத்தில் ரூபாய் 5000 மகளிர் உரிமைத் தொகை கணக்கில் வரவு செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இதனை கொண்டாடும் வகையிலும் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி உத்தரவின்படி பூதிப்புரம் பேரூர் திமுக செயலாளரும் பூதிப்புரம் பேரூராட்சி மன்ற தலைவருமான கவியரசு பால்பாண்டியன் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *