தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
குண்டடம் ஈஸ்வரர் செட்டிபாளையம் பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கிய அமைச்சர்கள்.
திருப்பூர் மாவட்டம். குண்டடம் ஈஸ்வரசெட்டிபாளையம் சமுதாயக்கூடத்தில் வருவாய்த்துறையின் சார்பில் 301 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் இன்று வழங்கினார்கள்.
உடன் மாநிலங்களவை உறுப்பினர்.அந்தியூர் செல்வராஜ். திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர்.இல.பத்மநாபன்,குண்டடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரகாஷ் மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர் பின் தமிழ்நாடு தலைகுனியது என்ற தலைப்பில் ஏரகாம்பட்டியில் தேர்தல் பரப்புரையாற்றினார் 1400 க்கு மேட்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர் பின் மத்திய அரசு மநிலா அரசுக்கு நிதியை நிராகரித்ததுக்கு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் அல்வா கொடுக்கப்பட்டது.