இந்த விழாவைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. இதில் ஊர் பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருளைப் பெற்றனர்.


மேலும், அம்மனுக்கு கொள்ளை விடும் நிகழ்வில் காய்கறிகள், ரூபாய் நோட்டுகள் மற்றும் பல்வேறு தானியப் பொருட்கள் பக்தர்களால் சமர்ப்பிக்கப்பட்டன. அத்துடன், அங்காள பரமேஸ்வரிக்கு வேண்டுதல் நிறைவேறும் வகையில் காசு ஏலம் விடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.


இதனைத் தொடர்ந்து, கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் குமாஞ்சாதம் வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *