இந்திய ராணுவத்தின் அக்னிபாத் திட்டத்தின் கீழ், திருச்சி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் பொதுப்பணி, தொழில்நுட்பம், எழுத்தர், காப்பாளர், வர்த்தகர் ஆகிய பிரிவுகளுக்கு தேர்வு நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு விருப்பமான ஏதேனும் இரண்டு பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்த மேலதிக தகவல்களுக்கு திருச்சியில் உள்ள இராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
மண்னை
க.மாரிமுத்து.