தூத்துக்குடி விக்டோரியா சிபிஎஸ், மேல்நிலைப்பள்ளி தாளாளராக எஸ்.டி.எஸ் ஞானராஜ் பதவியேற்பு


தூத்துக்குடி.தூத்துக்குடி விக்டோரியா சிபிஎஸ், மேல்நிலைப்பள்ளி தாளாளராக எஸ்.டி.எஸ் ஞான்ராஜ் பதவியேற்றுக் கொண்டார்.தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தலில் எஸ்.டி.கே.ராஜன் தலைமையிலான அணி முழுமையாக வெற்றி பெற்றதையடுத்து திருமண்டல லே செயலாளராக எஸ்.டி.கே.ராஜன் பொறுப்பேற்றுக் கொண்டார்.தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்குட்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு புதிய தாளாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள விக்டோரியா சிபிஎஸ், மேல்நிலைப்பள்ளியின் தாளாளராக தொழிலதிபர் எஸ்.டி.எஸ்.ஞான்ராஜ் பொறுப்பேற்றுக்கொண்டார். பள்ளியின் தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் திருமண்டல பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *