காஞ்சிபுரம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் ஒட்டி
அவர்களின் 78 வது பிறந்த நாளை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் அருகே மாவட்ட பாசறை வி.ஆர்.மணிவண்ணன் ஏற்பாட்டில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி. ‌சோமசுந்தரம் இஸ்திரி பெட்டி, சைக்கிள், தையல் இயந்திரம், அரிசி,புடவை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினார்

உடன் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா. கணேசன், குன்றத்தூர் ஒன்றிய கழக செயலாளரும்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மதனந்தபுரம் பழனி, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம்,மாவட்ட அவைத்தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், மாவட்ட துணை செயலாளர் போந்தூர் செந்தில் ராஜன்,மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஆர். டி.சேகர்,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சிறுவாக்கம் ஆனந்தன், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக் குமார் மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் வில்வபதி, மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் எம்.எம்.மதன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கௌதம்,பகுதி கழக செயலாளர்கள் பாலாஜி ,ஜெயராஜ், கோல்டு ரவி, ஒன்றிய கழக செயலாளர்கள் தும்பவனம் ஜீவானந்தம், களக்காட்டூர் ராஜி,பொது குழு உறுப்பினர் ஒ.வி.ரமேஷ்,


மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் படுநெல்லி தயாளன்,தமிழ்வாணன்,
மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் சிந்தன், மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் தமின் அன்சாரி, கோல்டு மோகன்,தமிழரசன், மாவட்ட பாசறை இணை செயலாளர் விக்னேஷ்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் பி.எஸ்.சதீஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை தலைவர் வி.டி.மோகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் ஜோசப்,மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் அய்யம்பேட்டை ராஜி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பொருளாளர் காமேஷ் குமார், பகுதி கழக துணை செயலாளர்கள் தியாகராஜன்,கபாலி,பகுதி கழக இணை செயலாளர் கோல்டு கணேஷ்,பகுதி கழக அம்மா பேரவை செயலாளர்கள் வினோத் பாபு சிங், பிரவீன் குமார், பகுதி கழக இளைஞர் அணி செயலாளர் என்.எஸ்.கே. ஸ்ரீதர், வடக்கு பகுதி மாணவரணி செயலாளர் பிரகாஷ்,மாநகர எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் வெங்கடேசன்,மாவட்ட பிரதிநிதிகள் ஏரிவாக்கம் ரமேஷ், சார்லஸ் ,ஒன்றிய கவுன்சிலர் விமல்ராஜ்,மாமன்ற உறுப்பினர் புனிதா சம்பத், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர்கள் பார்த்தசாரதி, அன்பரசு,ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் புதுப்பாக்கம் பிரபு,ஒன்றிய மாணவரணி செயலாளர் வெற்றி பாண்டியன், ஒன்றிய பாசறை செயலாளர் சாமந்தகமேடு ஜீவரத்தினம், ஒன்றிய அம்மா பேரவை இணை செயலாளர் வெற்றி செல்வன்,வட்ட செயலாளர் உள்ளிட்டோர் உள்ளனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *