செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் மத்திய பகுதி 60-வது வடக்கு வட்ட கழக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு 778 ஏழை எளியோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச ராஜேந்திரன் வழங்கினார்

இந்நிகழ்ச்சியில் அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் டி கே எம் சின்னையா கலந்து கொண்டார் பகுதி செயலாளர் முன்னிலையில் 60-வது வடக்கு வட்ட கழகச் செயலாளர் பல்லவன் பி நாராயணசாமி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக பொருளாளர் பி கே பரசுராமன் கழக மருத்துவர் அணி துணை செயலாளர் டாக்டர் பாலாஜி ஸ்ரீகாந்த் பகுதி கழக நிர்வாகிகள் மார்க்கெட் காசை டி ஆர் கே ஜே கோபிநாத் நிர்மலா மாறி எம் பாலகணேஷ் ஒட்டக கழக செயலாளர் வெற்றிச்செல்வன் ஆர் சிவகுமார் எஸ் ஜேசுராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இறுதியில் என் ராமன் நன்றி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *