தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து நமது மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மார்ச் 1 தமிழகம் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது

இதன்படி நமது மக்கள் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து புத்தாடை வழங்கி பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தும் வாழ்த்தி ஆசி பெற்றார்

உடன் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் உடன் இருந்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *