தமிழக முதல்வர் பிறந்தநாள் விழாவிற்கு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம் தேனி மாவட்டம் நகர திமுக செயலாளரும் மாவட்ட திட்டக்குழு உறுப்பினரும் தேனி நகர மன்ற கவுன்சிலருமான என்.சி. நாராயண பாண்டியன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 73 ஆவது பிறந்த நாள் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது
தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி உத்தரவின் பேரில் இந்த நிகழ்ச்சிக்கு தேனி நகர செயலாளர் என்.சி. நாராயண பாண்டியன் தேனி நகரில் மக்கள் அதிகம் கூடும் பெரியகுளம் ரோடு கம்பம் ரோடு மதுரை ரோடு இணையும் மும்முனை சந்திப்பான நேரு சிலை அருகில் அங்கிருந்த வணிகர்கள் மற்றும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற கவுன்சிலர்கள் மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரகத் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்