ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் தமிழ் அறிவு வளாகத்தின் உருவாக்கத்துக்கு
உரிமை கோரப்படாத சடலங்களுக்கு உரிய மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்து நல்லடக்கம் செய்து வரும் திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் ஒரு சதுர அடிக்கான நிதியை
நன்கொடையாக வழங்கியுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *