முதல்வா் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.
தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக சாா்பில் பக்கிள்புரம் பொியசாமிதிடலில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு மாநகர திமுக செயலாளா் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். வட்ட செயலாளர் பால சுப்பிரமணியன் ஐகோா்ட் மூா்த்தி சங்கா் ஜெகதீஸ், ஆகியோா் முன்னிலை வகித்தனா்.