திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை சேர்ந்த சந்திரசேகரன்-கிருத்திகா தம்பதியினரின் வீட்டில், கணவர் உயிரிழந்த நிலையில், மனைவி சென்னையில் உள்ள மகள்களை பார்க்க சென்றபோது, வீட்டின் பூட்டை உடைத்து மூன்றரை சவரன் தங்க நகைகள் திருடு போனது. இது குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மண்னை
க.மாரிமுத்து.