தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் மேலப்புலம்புதூர் என்,பிரகாஷ் ஏற்பாட்டில் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தெற்கு ஒன்றியம் மேலப்புலம் ஊராட்சியில் முக,ஸ்டாலின் 73 வது பிறந்தநாள் விழாவை தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்பி,ரவிந்திரன் தலைமையில் ஒன்றிய அவைத் தலைவர் பிரகாஷ் முன்னிலையில் கிளைக் கழகச் செயலாளர் விஜயன் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் முரளிமுகேஷ், சரவணன், பாலு, லிங்கநாதன் ஆயப்பன் ஆறுமுகம் வேலாயுதம் சுப்பிரமணி மோகனம் மற்றும் கழக உடன்பிறப்புகள் பொதுமக்கள் முன்னிலையில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கொடியேற்றி இனிப்பு வழங்கி அன்னதான நடைபெற்றது.