இந்நிகழ்விற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாராபுரம் தாலுகா செயலாளர் தோழர் பி லட்சுமணன் தலைமை தாங்கினார் இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் தோழர் ஜி ரவி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நகர துணைச் செயலாளர் தவச்செல்வன் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் தோழர் R. வெங்கட்ராமன் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் தோழர் தென்னரசு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைச் செயலாளர் விவசாய பாதுகாப்பு இயக்கம் தோழர் வேல் சிவக்குமார் மண்டல துணைச் செயலாளர் நா. தமிழ் முத்து மாவட்ட செயலாளர் சிறுத்தை முருகவேல் அனைத்து இந்திய இளைஞர் பெரு மன்றத்தின் மாவட்ட குழு உறுப்பினர் ஆர் ரஞ்சித் குமார் திராவிடக் கழகத்தின் பொதுக்குழு உறுப்பினர் சக்திவேல் எஸ் டி பி ஐ கட்சியின் தொகுதி செயற்குழு உறுப்பினர் முகமது இஸ்மாயில் தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜசேகர் ஆதித்தமிழர் பேரவை கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆதித்தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர்ஆறுச்சாமி கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் அலாவுதீன் நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் அணி பாசறை தோழர் திவ்யா தமிழக வெற்றிக்கழகத்தின் நகர பொறுப்பாளர் சஞ்சய் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நகர பொறுப்பாளர் பாலு அனைத்து ஓய்வு பெற்ற ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மேகவர்ணன் அனைத்து போக்குவரத்து ஓய்வு பெற்ற சங்கத் தலைவர் செங்குட்டவன் பொதுத் தொழிலாளர் சங்கம் தோழர் பொன்னுச்சாமி மேற்கண்ட அரசியல் கட்சியை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் உரையாற்றி ஆர் நல்லகண்ணுவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *