ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன்.

பனப்பாக்கம் பேரூராட்சியில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா அமைச்சர் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கல் :-

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியம் பனப்பாக்கம் பேரூராட்சியில் தமிழ்நாடு முதல்வர் மு.க,ஸ்டாலின் 73 வது பிறந்தநாள் விழா பனப்பாக்கம் பேரூர் சார்பில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் வழிகாட்டுதலின்படி நகர செயலாளர் NR ஸ்ரீனிவாசன் தலைமையில் சிறப்புடன் கொண்டாடப்பட்டது
பேரூராட்சி மன்ற தலைவர் வைகாசி சீனிவாசன் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் விஎஸ் முரளி, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மயூரநாதன் வரவேற்றார்கள்.

இந்த நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக அமைச்சர்கள் காந்தி நினைவில் பங்கேற்று கேக் வெட்டி இனிப்பு மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் முதியோர்களுக்கு வேட்டி சேலை பிரியாணி வழங்கினார்.

மேலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் நமது முதலமைச்சர் அவர்களை வெற்றி பெறச் செய்து அரியாசனத்தில் அமர்த்த வேண்டும் அமைச்சர் கூட்டத்தில் பேசினார்.

இந்த நிகழ்வின் இப்போது பால் உறுப்பினர்கள் பேரூராட்சி ஊழியர்கள் கழக உடன் பிறப்புகள் மகளிர் அமைப்பினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் நிகழ்ச்சி முடிவில் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நெசவாளர் அணி அமைப்பாளர் குலோத்துங்கன் நன்றி தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *