நெய்வேலி மந்தாரக்குப்பம் பாலகிருஷ்ணன் மகன் வடிவேல் (33 ) கிராம சித்த வைத்தியர் , இவர் வடலூர் வார சந்தைக்கு வந்துவிட்டு நெய்வேலி வீட்டுக்கு, மாருதி காரில் நெய்வேலி ரோட்டில் செல்லும் போது,பாத்திரகடை அருகே சென்ற போது,மோட்டார் சைக்கிளில், வந்த மூன்று பேர் வழி மறித்து ஏண்டா மெதுவா போக மாட்டியா என்ன ஆபாசம் திட்டி வடிவேல் மூக்கில் தாக்கினார்கள்,

இது வடிவேல் மூக்கில் காயம் ஏற்பட்டது,மேலும் அவர்கள் கல்லால் தாக்கியதால், ரூ 20 ஆயிம் மதிப்பு உள்ள கார் கண்ணாடி உடைபட்டது.இதனைத் தொடர்ந்து குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில்,சிகிட்சை பெற்றார்.இது குறித்து புகார் என்பது வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்குணத்தை மாரிமுத்து மகன் விக்ரம் (25),பாலு மகன்கார்த்திகேயன்,(20)தம்பி பேட்டை பாளையம்,விக்னேஷ் (27) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *