ஓசூர் மார்ச் 3

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரின் அடையாளமாக திகழும் சந்திர சூடேஸ்வரர் திருக்கோவிலின் தேர் திருவிழா மார்ச் 3 அன்று வெகு விமர்சையாக நடைபெற்றது இந்த ஆன்மீக நிகழ்வின் ஒரு பகுதியாக சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் ஓசூர் மாநகர துணை செயலாளர் மை காபி சென்டர் உரிமையாளர் வெங்கடேசன் அவர்களின் நிறுவனம் சார்பாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நமது சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் ஓசூர் மாநகர கிளையின் நிர்வாகிகள், பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

ஜி.பி.மார்க்ஸ்
செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *