தூத்துக்குடி அ.தி.மு.க தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் பிறந்தநாள் முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட மகளிர் அணி மாவட்ட செயலாளர்R. ஜூலியட் ரவிசங்கர் சார்பாக கேக் வெட்டி கொண்டாடினார்கள் இந்நிகழ்ச்சியில் வட்டச் செயலாளர்கள். பகுதி செயலாளர். இளைஞர் அணியினர். வட்ட பிரநிதிகள் அனைத்து நிர்வாகிகளும் பெருந்திரளாககலந்து கொண்டனர்