செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் அடுத்த டி டி கே நகரில் உள்ள ஸ்ரீ சாரதா பல் மருத்துவமனையில் மாவட்ட மருத்துவ அணி இணைச் செயலாளர் திவ்யா பாரதி ஜானகிராமன் தலைமையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பொது மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது
இதில் சிறப்பு அழைப்பாளராக சிட்லபாக்கம் சா ராஜேந்திரன் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் இதில் முன்னாள் அமைச்சர் டி கே எம் சின்னையா பகுதி செயலாளர்கள் வட்டச் செயலாளர்கள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்