தேனி மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் செல்வராஜ்,
சேடப்பட்டி கிளை செயலாளர் ராஜாராம்,பேரூர் அம்மா பேரவை செயலாளர் தங்கம் உள்ளிட்ட ஓபிஎஸ் அணி கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் ஆண்டிபட்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் .மகாராஜன் முன்னிலையில், தமிழகத்தின் மாபெரும் திராவிட இயக்கமான திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம்,பேரூர் திமுக செயலாளர் .சரவணன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சௌந்தரராஜ் திமுக பேரூர் நிர்வாகிகள்
இளையராஜா, செல்வம் உள்பட திமுக பேரூர் நிர்வாகிகள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர்