தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதிகளில் சிறுவர் விளையாட்டு பூங்கா திறந்து வைத்த எம் எல் ஏ தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு தேனி அல்லிநகரம் நகராட்சியில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் நகராட்சி பொதுநிதியில் புதியதாக கட்டப்பட்ட
தேனி கே.ஆர்.நகரில் நியாய விலை கட்டிடம் 1-வது வார்டில் சிறுவர் விளையாட்டு பூங்கா 1 ஆவது வார்டு மற்றும் 10 ஆவது வார்டில் அங்கன் வாடி கட்டடங்கள்
32-வது வார்டில் கட்டப்பட்ட புதிய சிறு பாலம் ஆகியவற்றை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் குத்து விளக்கு ஏற்றி ரிப்பன் வெட்டி
பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்

இந்த நிகழ்ச்சியில் தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணு பிரியா பாலமுருகன் நகராட்சி ஆணையாளர் எஸ் பார்கவி நகர செயலாளர்கள் சூர்யா பாலமுருகன் என். சி நாராயண பாண்டியன் நகர்மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் செல்வம் உள்பட நகராட்சி நகர்மன்ற கவுன்சிலர்கள் திமுக வார்டு செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *