தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு தேர்தல் அமலாக்க முகமைக் குழு ஆய்வுக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் வினய் பிரதாப் சிங் ட்ராப் சிங் மீனா மனோஜ் குமார் சர்மா ஆகிய முன்னிலையில் நடைபெற்றது

இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராஜகுமார் மாவட்ட எஸ்பி மரு.பி. சினேஹப்பிரியா தேர்தல் நடத்தும் அலுவலர் பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத் பீடன் ஊரக வளர்ச்சி திட்ட முகமை திட்ட இயக்குனர் தமிழரசி தேர்தல் நடத்தும் அலுவலர் தனித்துணை ஆட்சியர் கவிதா மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் ஏ. எடிசன் உள் பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *