எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி அருகே கொள்ளிடம் கிழக்கு மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் மற்றும் பொது உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் தலைமையில் நடைபெற்றது
தமிழகத்தில் 2026 நடை பெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட திமுக கொள்ளிடம் கிழக்கு, மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் மற்றும் பொது உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் தலைமையில் நடைபெற்றது கூட்டத்திற்கு சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் நாகை வழக்கறிஞர் தினேஷ் குமார் முன்னிலை வகித்தனர் மேலும் கொள்ளிடம் மேற்கு ஒன்றிய செயலாளர் ரவிக்குமார் கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மலர்விழி திருமாவளவன் சீர்காழி கிழக்கு ஒன்றிய செயலாளர் பஞ்சுகுமார் கொள்ளிடம் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி என் ரவி உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளானோர் கலந்து கொண்டனர்