பாரதிய ஜனதா கட்சி திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்கு மலர்மதனை
தொகுதி மக்கள் எதிர்பார்ப்பு

செங்கல்பட்டு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி திருப்போரூர் சட்டமன்ற
தொகுதிக்கு மலர்மதனை தொகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மலர் மதன் மாவட்ட பொதுசெயலாளர் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட அனைத்து அமைப்பு பணிகளுக்கும் மண்டல் தலைவர்கள் மற்றும் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட நிர்வாகிகளுடன் இணைந்து தனக்கு கொடுத்த பணிகளை சிறப்பாக செய்து கொடுத்திருப்பவர்,இவர் மாநிலமும் மாவட்டமும் கொடுத்த பணிகளை நிர்வாகிகளுடன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சுயமாகவே தன்னால் முடிந்த
அளவு கட்சி பணிக்காக செய்து கொடுப்பவர் மலர் மதன், அப்பேற்பட்ட ஒரு மகளிர் மலர் மதனை திருப்போரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக கட்சி அறிவித்தால் மகளிர்களுக்கு ஒரு பெருமையாகவும் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் பணி செய்யும் அனைவருக்கும் பெருமையாக இருக்கும் மேலும் மலர் மதன் திருப்போரூர் சட்டமன்றத்தை பாரதிய ஜனதா கட்சியின் தாமரையின் கோட்டையாக அமைத்துக் கொடுப்பார் என மாவட்டம் மற்றும் தொகுதியில் பொதுமக்கள் பேசிக்கொள்கிறார்கள்
என்பது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *