முதுகுளத்தூர் நிருபர் செந்தில்குமார்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் செந்தில்குமார் தலைமையில், மாவட்ட செயலாளர் முனியசாமி முன்னிலையில், மாற்று கட்சிகளைச் சேர்ந்த 20 பேர் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர். புதிதாக இணைந்தவர்களுக்கு மாவட்ட செயலாளர் சால்வை அணிவித்து தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.