அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக ரேணுகோபால் பொறுப்பேற்றுக் கொண்டார் அவருக்கு கல்வியாளர் அரியலூர் நல்லப்பன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் பள்ளி தலைமை ஆசிரியர் கவிதா மேலாண்மை குழு தலைவர் சுதா மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்