செய்யூர்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செய்யூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட சர்வதேச சட்ட வழக்கறிஞர் செங்கை பெண்ணுரிமை போராளி வழக்கறிஞர் எழில் கரோலின்
தனது விருப்ப மனுவை கட்சியின் தேர்தல் பணி குழு பொறுப்பாளர்களிடம்
தலைமையகத்தில் வழங்கினார்.
அப்போது மதுராந்தகம் செய்யூர் மண்டல துணை செயலாளர் வழக்கறிஞர் தா.பொன்னிவளவன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *