திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜை அவரது அலுவலகத்தில் கட்டிடத் தொழிலாளர் சங்கத்தினர் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். இச்சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் கருணாநிதி, மாவட்ட செயலாளர் முருகன் ஆகியோர் தலைமையில் சென்ற சங்கத்தினர் வேட்பாளருக்கு பொன்னாடை போர்த்தி தங்கள் ஆதரவை உறுதிப்படுத்தினர்.
மண்னை
க.மாரிமுத்து.