ஈரோடு தமிழக வெற்றி கழகத்தின் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வேட்பாளராக அக் கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாலாஜி அவர்கள் இன்று ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் அர்பிட் ஜெயின் இ. ஆ. ப.அவர்களிடம் தங்களது கிழக்கு சட்டமன்றத் தொகுதி க்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார் அவருடன் தமிழக வெற்றி கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செங்கோட்டையன் அவர்களும் உடன் இருந்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *