தென்காசி மாவட்டம்
கடையம் ஒன்றியம் ரெங்கநாதா நடுநிலைப்பள்ளியில் பாப்பான்குளம் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பாராட்டு விழா டந்தது.


நிகழ்வில் கடையம் வட்டார கல்வி அலுவலர்கள் மாரியப்பன் அவர்கள் மற்றும் லோகநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பாராட்டினர். தலைமை ஆசிரியர் மருதப்ப பாண்டி வரவேற்றார் மாணவர்கள் NMMS தேர்வில் வெற்றி பெற உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் திருமதி சந்திரா மற்றும் திருமதி சுசிலா ஆகியோர் முன்னிலை வைத்தனர். மேலும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *