தேனி மாவட்டம் பெரியகுளம் 199 தனி சட்டமன்ற தொகுதியின் மதசார்பற்ற கூட்டணியின் விசிக வேட்பாளர் சக்திவேல் தனியார் ஹோட்டலில் எம் எல்.ஏ வாக தேர்ந்தெடுத்தால் பெரியகுளத்திற்கு விவசாயிகள் நலனை கருதி மாங்காய் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைத்தல், பெரியகுளம் அரசு மருத்துவமனை விரிவுபடுத்தப்பட்டு மருத்துவர் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் பெரியகுளத்தில் இருந்து கானா விளக்கிர்க்கு நேரடியாக பேருந்து வசதிகள் செய்து தரப்படும், பெரியகுளம் சுற்றுவட்டார பகுதியில் விவசாயிகள் நலனை கருதி நெல் கொள்முதல் நிலையம் மழையில் நனையாதவாறு கட்டிடம் கட்டிக் கொடுக்கப்படும், மற்றும் சோத்துப்பாறை தூர்வாரப்பட்டு குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் சீராக வழங்கப்படும் சோத்துப்பாறை சுற்றுலா தலங்களாக செயல்படுத்தப்படும் மேலும் பல அம்ச செயல்பாடுகள் செய்யப்படும் என வேட்பாளர் சக்திவேல் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று நிறைவு செய்யப்படும் என பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் தெரிவித்தார் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *