C K RAJAN Cuddalore District Reporter
9488471235.
சிதம்பரம் தொகுதி : உரையாடல்களில் மாறிவரும் வாக்காளர்கள் !
சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைமையிலான ,மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் போட்டியிடுகிறார்.
அவர் தொடர்ந்து தனிநபர் சந்திப்புகளிலும், குழு சந்திப்புகளையும் ஈடுபட்டு எல்லோருடனும் உரையாடி வருகிறார் இந்த அணுகுமுறை பொதுமக்களிடையே அந்த தொகுதியில் பெரும் பரபரப்பையும் மாற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறது .
நடை பயிற்சிக்கு வந்த வணிக பிரமுகர்களை சந்தித்து பேசினார்.
உரையாடலுக்கு பின்பு அதில் ஒருவர் எழுந்து, பத்து நிமிடம் உங்களை சந்தித்தால் போதும். மொத்த கூட்டத்தையும் மாற்றி விடுவீர்கள் என பாராட்டு கூறி வாழ்த்து தெரிவித்தார்!