தருமபுரி மாவட்டம் கடத்தூர் E B அலுவலகம் அருகில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிமனை தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பெ.பழனியப்பன் அவர்கள் மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மாநில மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு, குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்கள் இந்நிகழ்வில் மாநில, மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் மத சார்பற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.