தருமபுரி சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தருமபுரி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் இளங்கோவன் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுடன் ஊர்வலமாக வந்து அண்ணா சிலை, பெரியார் சிலை, அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்தார். இதை தொடர்ந்து தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காயத்ரி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். தேமுதிக மாவட்ட செயலாளர் குமார் , நகர செயலாளர் சுரேஷ் ,திமுக நகர செயலாளர்கள் நாட்டான் மாது ,கௌதம், விசிக மாவட்ட செயலாளர் பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *