தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஜி.கே.எம்.தமிழ்குமரன் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுடன் ஊர்வலமாக வந்து பென்னாகரத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திமுக வர்த்தகர் அணி மாநில துணை செயலாளர் தர்மச்செல்வன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோவி.சிற்றரசு, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.மாதன், சிபிஐ மாவட்ட செயலாளர் எஸ் கலைச்செல்வம், விசிக மாவட்ட செயலாளர் கருப்பண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *