கம்பம் ஒன்றிய பகுதிகளில் அண்ணா திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
தேனி மாவட்டம் கம்பம் ஒன்றிய பகுதிகளான கம்பம் புதுப்பட்டி காக்கி சிக்கையன் பட்டி கோவிந்தன் பட்டி அனுமதன்பட்டி காமைய கவுண்டன்பட்டி கருமாரிபுரம் கோகிலாபுரம் ராயப்பன்பட்டி மற்றும் இதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் தேனி மேற்கு மாவட்ட அண்ணா திமுக செயலாளர் கம்பம் சட்டமன்ற தொகுதி அண்ணா திமுக வேட்பாளருமான எஸ் டி கே ஜக்கையன் வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கிராம மக்களிடம் மிக உருக்கமாக பேசி வாக்கு சேகரித்தார்.
இந்த வாக்கு சேகரிப்பின் போது உடன் அண்ணா திமுக ஒன்றிய செயலாளர்கள் இளைய நம்பி எம் ஆர் ஈஸ்வரன் ஃபுல் பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்